அனன்யா பிக்பாஸிலிருந்து வெளியேறிய நிலையில், வீட்டின் தலைவராக சரவண விக்ரம் இருந்து வருகின்றார்.
ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே சண்டையும், சச்சரவுமாக செல்லும் பிக்பாஸில் இன்றைய மூன்றாவது ப்ரொமோ வெளியாகியுள்ளது.
மக்களை மகிழ்ச்சியாக வைக்காத இரண்டு போட்டியாளர்களை பிக்பாஸ் கண்காணித்து அவர்களை சிறையில் அடைப்பதற்கு Arrest Warrant பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் மக்கள் மனதை கவராத போரிங் போட்டியாளர் என்று அக்ஷயா, வினுஷா தெரிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதாக பிக்பாஸ் கூறியுள்ளனர்.
பிக்பாஸ் கூறியதைக் கேட்டு அக்ஷயா கண்ணீர் வடித்து கதறியழுது
#Day8 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 7 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/n0ufbwgbDu
— Vijay Television (@vijaytelevision) October 9, 2023