கதறியழுது கெஞ்சிய பிரதீப் பிக்பாஸில் இன்றைய ப்ரொமோ

ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே சண்டையும், சச்சரவுமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸில் இன்றைய 3வது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
கவினின் நண்பரான பிரதீப் பாவா-விடம் குணத்தை கொஞ்சம் மாற்றிக்கொண்டு அனைவரிடமும் சகஜமாக இருங்கள் என்று கதறியழுது கெஞ்சுகின்றார்.
இதற்கு பாவா எதற்காகவும் எனது குணத்தை மாற்ற மாட்டேன்… கடவுளே வந்து நின்றாலும் மாற்ற மாட்டேன் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Previous post தலைவர் 170 பூஜை
Next post சிக்கிய போட்டியாளர்- சூடிபிடிக்கும் பிக்பாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *