மகன்களின் புகைப்படத்தைப் பகிர்ந்து பூரிப்படையும் விக்கி-நயன் தம்பதி

சினிமாவில் பிஸியாக இருந்து வரும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவ்வப்போது தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார்கள். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் தங்களின் குழந்தைகளின் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

Previous post அதிரடியாக வெளியான சூப்பர் அப்டேட் பிக்பாஸ் சீசன் 7
Next post பிக்பாஸிற்குள் செல்லும் 10 போட்டியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *