விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 36

விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 36

#vidukathaitamil #vidukathai #விடுகதைகள் #education

விடுகதைகள்

கேள்வி – ஆகாயத்திலிருக்கும் அற்புத மனிதன் ஆற்றிலும் விழுவான்; குளத்திலும் விழுவான்; ஆனால் நனைய மாட்டேன்

விடை – சூரியன்.

கேள்வி – வெட்ட வெட்டத் தழைக்கும் பட்டணத்து வேம்பு, அது என்ன?

விடை – தலைமுடி.

கேள்வி – சூரியன் காணாத கங்கை, சுண்ணம் தோற்கும் வெள்ளை, மண்ணிற் பண்ணாத பாண்டம்.

விடை – தேங்காய்.

கேள்வி – பறிக்கப் பறிக்க பெரிதாகும் அது என்ன?

விடை – குழி.

கேள்வி – வட்ட வட்டச் சிமிழில் இட்டதெல்லாம் குட்டிப் பாம்பு.

விடை – இடியாப்பம்.

கேள்வி – தேய்க்கத் தேய்க்க நுரைக்கும் அடிக்க அடிக்க வெளுக்கும்.

விடை – சோப்பு.

கேள்வி – எட்டாத கொம்பில் மிட்டாய்ப் பொட்டலம்.

விடை – தேன் கூடு.

Previous post விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 34
Next post நீ நல்லா பண்ற #Pugazh Stress எல்லாம் பறந்துfy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *