விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 35

விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 35 #vidukathaitamil #vidukathai #விடுகதைகள் #education விடுகதைகள் கேள்வி – தாய் இனிப்பாள்; மகள் புளிப்பாள்; பேத்தி மணப்பாள். விடை – பால், மோர், நெய். கேள்வி – உண்டதை நினைப்பான், உதையை மறப்பான், உயிரையும்...

விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 36

விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 36 #vidukathaitamil #vidukathai #விடுகதைகள் #education விடுகதைகள் கேள்வி – ஆகாயத்திலிருக்கும் அற்புத மனிதன் ஆற்றிலும் விழுவான்; குளத்திலும் விழுவான்; ஆனால் நனைய மாட்டேன் விடை – சூரியன். கேள்வி – வெட்ட வெட்டத் தழைக்கும்...

விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 33

விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 33 #vidukathaitamil #vidukathai #விடுகதைகள் #education விடுகதைகள் கேள்வி – நடக்க முடியாது, ஆனால் நகராமல் இருக்காது. அது என்ன? விடை – கடிகாரம். கேள்வி – முதுகை அமுக்கினால் மூச்சு விடுவான் பல்லை அழுத்தினால்...

விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 32

விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 32 #vidukathaitamil #vidukathai #விடுகதைகள் #education விடுகதைகள் கேள்வி – படுத்துத்தூங்கினால் கண்முன் ஆடும், அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும். விடை – கனவு கேள்வி – ஒற்றைக்காலில் காலில் சுற்றுவான் ஓய்ந்து போனால் படுத்து...

விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 31

விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி - 31 #vidukathaitamil #vidukathai #விடுகதைகள் #education விடுகதைகள் குழ‌ந்தைகளு‌க்கு ‌கதைக‌ள் மற்றும் ‌விடு‌கதைக‌ள் அவ‌ர்களது ‌சி‌ந்தனை‌த் ‌திறனை வள‌ர்‌க்கு‌ம். கேள்வி - வட்ட வட்ட நிலவில் வரைஞ்சிருக்கு; எழுதியிருக்கு. அது என்ன? விடை - நாணயம்...

விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 30

விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி - 30 #vidukathaitamil #vidukathai #விடுகதைகள் #education விடுகதைகள் குழ‌ந்தைகளு‌க்கு ‌கதைக‌ள் மற்றும் ‌விடு‌கதைக‌ள் அவ‌ர்களது ‌சி‌ந்தனை‌த் ‌திறனை வள‌ர்‌க்கு‌ம். கேள்வி - வட்ட வட்ட நிலவில் வரைஞ்சிருக்கு; எழுதியிருக்கு. அது என்ன? விடை - நாணயம்...

விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 29

விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி - 29 #vidukathaitamil #vidukathai #விடுகதைகள் #education குழ‌ந்தைகளு‌க்கு ‌கதைக‌ள் மற்றும் ‌விடு‌கதைக‌ள் அவ‌ர்களது ‌சி‌ந்தனை‌த் ‌திறனை வள‌ர்‌க்கு‌ம். விடுகதைகள் கேள்வி - இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள்...

அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 28

அண்டமென்ற பெயரும் உண்டு, அடைகாத்தால் குஞ்சுமுண்டு விடை - முட்டை ஒற்றைக் காலில் ஆடுவான், ஓய்ந்து போனால் படுப்பான் விடை - பம்பரம் காலைக்கடிக்கும் செருப்பல்ல, காவல் காக்கும் நாயல்ல அது என்ன? விடை - முள் ஆகாயத்தில் பறக்கும் அக்கம்...

அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 27

கந்தல் துணிக்காறி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்? விடை - சோளப்பொத்தி மூன்றெழுத்துப் பெயராகும் முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன? விடை - பஞ்சு கழுத்து உண்டு, தலையில்லை; உடல் உண்டு, உயிர் இல்லை, கையுண்டு, விரல் இல்லை...