விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 36
விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 36 #vidukathaitamil #vidukathai #விடுகதைகள் #education விடுகதைகள் கேள்வி – ஆகாயத்திலிருக்கும் அற்புத மனிதன் ஆற்றிலும் விழுவான்; குளத்திலும் விழுவான்; ஆனால் நனைய மாட்டேன் விடை – சூரியன். கேள்வி – வெட்ட வெட்டத் தழைக்கும்...