அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 6
பார்க்கத்தான் கறுப்பு; ஆனால் உள்ளமோ சிவப்பு நமக்குத் தருவதோ சுறுசுறுப்பு அது என்ன? விடை - தேயிலை பல் துவக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்? விடை - சீப்பு கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது? விடை...