ஆனித் திருமஞ்சனத்தின் சிறப்புகள்
ஆனித் திருமஞ்சனத்தின் சிறப்புகள் சிதம்பரத்தில் பத்து நாட்களும், ஏனைய தலங்களில் இந்நாள் விஷேசமாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. பகவானுக்கு புனிதமான சிறப்பு அபிஷேகம் செய்வது திருமஞ்சனம் எனப்படும். திருமஞ்சனம் என்பது தெய்வத்தை நீராட்டிக் குளிர்விக்கும் புனித நிகழ்வாகும். ஆனி மாதத்தில், உத்திர நட்சத்திரத்தில் திருமஞ்சனம்...