நவராத்திரி 2ம் நாள் ராஜராஜேஸ்வரி அம்பிகையை இப்படி வழிபடுங்க
நவராத்திரி 2ம் நாளில் துர்க்கையை வழிபடும் நாள். இன்று அம்பிகையின் ரூபம் ராஜராஜேஸ்வரி. இந்த அம்பிகையைப் பார்த்தாலே பார்த்துக் கொண்டே இருக்கலாம். போர் என்று வந்துவிட்டால் அம்பிகை இந்த அம்சத்தில் தான் எழுந்தருள்வாள் அம்பிகையை வழிபடுபவர்களுக்கு எந்தவிதமான மந்திர சித்தியை நினைத்து...