நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஆவணி திருவிழா

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஆவணி திருவிழா இலங்கையில் பிரசித்திப் பெற்ற ஆலயங்களில் வரலாற்று சிறப்பு நிறைந்த ஆலயம் தான் நல்லூர் கந்தசுவாமி ஆலயம். இந்த ஆலயம் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த (21.08.2023) நல்லூர்...