Leo Trailer – உச்சக்கட்ட வெறியில் லியோ ட்ரெய்லர்

Leo Trailer (லியோ ட்ரெய்லர்) லியோ படத்தின் ட்ரெய்லர் மாலை 6.30 மணிக்கு வெளியாகவிருக்கும் சூழலில் அதனை பார்ப்பதற்கு ரோகிணி தியேட்டரில் கூட்டம் நிரம்பி வழிகிறது. https://youtu.be/Po3jStA673E?si=LkfJ6CwGswOPJ38y