லியோ படத்தின் சூப்பர் அப்டேட்
லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் மற்றும் படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது லியோ படத்தின் மூன்றாவது பாடல் "அன்பெனும்" நாளை (அக்டோபர் 11)...