ஆப்பிள் ஸ்டோரில் சண்டையிட்ட வாடிக்கையாளர்கள்

ஆப்பிள் ஸ்டோரில் சண்டையிட்ட வாடிக்கையாளர்கள் உலகின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக ஐபோன் இருக்கிறது. எனினும், இதனை வாங்க ஆப்பிள் நிறுவன ரசிகர்கள் ஆண்டு முழுக்க காத்திருப்பதும், பல மணி நேரங்கள் வரிசையில் நிற்பதும் வாடிக்கையான காரியம் ஆகிவிட்டது. இந்த நிலையில், ஐபோன்...