Bigg Boss ரோட்ல போய் திரி.. அடிக்க பாய்ந்த சௌந்தர்யா
Bigg Boss ரோட்ல போய் திரி.. அடிக்க பாய்ந்த சௌந்தர்யா “தெரியலன்னா ரோட்ல போய் திரி..” என செளந்தர்யா ஆவேசமாக நிகழ்ச்சியில் பேசியது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. Bigg Boss தற்போது பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது. தற்போது 60 நாட்களை...