BADASS பாடலின் புரோமோ வீடியோ
லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தப்போவதில்லை என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் BADASS பாடலின் புரோமோ வீடியோ வெளியானது. ...