அதிகம் அறியப்படாத வாட்ஸ்அப் தந்திரங்கள்
அதிகம் அறியப்படாத வாட்ஸ்அப் தந்திரங்கள் (WhatsApp Tricks) புதிய அப்டேட்: அதன்படி, வாட்ஸ் அப்பில், 'Username' ஆப்ஷனை மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, வாட்ஸ் அப்பில் நம்பர் ஆப்ஷன் மட்டும் உள்ளது. இந்நிலையில், வரக்கூடிய 'Username' ஆப்ஷன்...