அரசாணை வெளியீடு செப்.18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை

அரசாணை வெளியீடு செப்.18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆனால் அதற்கு ஒருநாளுக்கு முன்பாக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி தான் கொண்டாடப்படுகிறது. பொதுவாக...