மக்களை எச்சரிக்கும் விதமாக செல் ஒலிபரப்பு எச்சரிக்கை
அதிநவீன தொழில்நுட்ப சோதனை இன்று (20-10-23) நடத்தப்பட உள்ளது. பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின்...