வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்
வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள் வெற்றிலை மிளகு குடும்பத்தை சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகை ஆகும். பூர்வீகம் மலேசியா ஆகும். இந்தியா, இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில்,தேனி மாவட்டத்தில் சின்னமனூர், கூடலூர் காவேரிக்கரையில் , நாமக்கல்...