ஆண்மையை அதிகரிக்க செய்யும் முருங்கைக் காயின் மருத்துவகுணம்
ஆண்மையை அதிகரிக்க செய்யும் முருங்கைக் காயின் மருத்துவகுணம் முருங்கைக்காயை தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக்கொள்ளும் போது மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வை கொடுக்கின்றது. அதில் அடங்கியுள்ள அதிகப்படியான வைட்டமின் -சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. ஆஸ்துமா...