செம்பருத்தி பூவின் நன்மைகள்
செம்பருத்தி பூவின் நன்மைகள் எங்கள் வீட்டில் செம்பருத்தி பூவைப் பார்த்தால், அதைப் பறித்து, அதன் இதழ்களை அப்படியே மென்று தின்று விடுவோம். இது இன்று எங்கள் வீட்டில் பூத்தப் பூ. என் தம்பி மகள் நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி,...