கீரையை எப்படி சமைக்கு வேண்டும்
கீரையை எப்படி சமைக்கு வேண்டும் கீரையை சமைப்பதற்கு முன்பு 3 அல்லது 4 நிமிடங்கள் தண்ணீரில் நன்கு கழுவிவிட்டு, பின்பு வடிகட்டி, சாதாரண வெப்பநிலையில் கீரையை பரப்பி வைக்கவும். சற்று உலர்ந்ததும் கீரையின் தண்டை அகற்றி, சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக்...