அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 1
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்? விடை - தேள் பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன? விடை - தலைமுடி உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்? விடை - வெங்காயம் கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான்....