அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 10
வட்ட வட்ட நிலவில் வரைஞ்சிருக்கு; எழுதியிருக்கு அது என்ன? விடை - நாணயம் ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது அது என்ன ? விடை - கண் பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும் காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது அது...