அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 19

மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம் அது என்ன? விடை - அன்னாசிப்பழம் ஊருக்கெல்லாம் ஓய்வு, உழைப்பவர்க்கும் ஓய்வு; இவனுக்கு மட்டும் ஓய்வில்லை; இரவும் பகலும் ஓட்டந்தான் விடை - மூச்சு சட்டையைக் கழற்றியதும் சடக்கென்று உள்ளே விழும் –...

அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 18

வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது அது என்ன? விடை - கல்வி அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு விடை - இடியாப்பம் தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் -அது என்ன? விடை - கப்பல்கள்...

அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 17

மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார்? விடை - சிலந்தி தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன? விடை - முதுகு வீட்டிலிருப்பான் காவலாலி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்? விடை -...

அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 15

நீண்ட உடலிருக்கும் தூணும் அல்ல ,உடலில் சட்டை இருக்கும் ஆனால் உயிர் இல்லை,துயிலில் சுகம் இருக்கும் மெத்தை அல்ல அது என்ன? விடை - தலையணை எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன? விடை...

அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 16

அம்மா போடும் வட்டம், பளபளக்கும் வட்டம், சுவையைக் கூட்டும் வட்டம் சுட்டுத் தின்ன இஸ்டம் அது என்ன? விடை - அப்பளம் தொப்பொன்று விழுந்தான் தொப்பி கழன்றான் அவன் யார்? விடை - பனம்பழம் முயல் புகாத காடு எது? விடை...

அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 14

ஆடும் வரை ஆட்டம் , ஆடிய பின் ஓட்டம் அது என்ன? விடை - இதயம் தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி விடை - ஒட்டகம் ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர்? விடை - தேங்காய் பாலாற்றின்...

அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 13

பூ கொட்ட கொட்ட ஒன்றையும் தனியே பொறுக்க முடியவில்லை? விடை - மழை நீண்ட உடம்புக்காரன், நெடுந்தூரப் பயணக்காரன்? விடை - ரயில் எடுக்க எடுக்க வளரும் எண்ணெயைக் கண்டால் படிந்துவிடும் அது என்ன? விடை - முடி அரிவாளால் வெட்டி...

அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 12

பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்தவாய் அவள் யார்? விடை - கிளி இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்? விடை - நிலா ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத...

அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 11

நடந்தவன் நின்றான் கத்தியை எடுத்து தலையைச் சீவினேன் மறுபடியும் நடந்தான் அவன் யார்? விடை - பென்சில் எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன? விடை - மின் விசிறி வெள்ளை ராஜாவுக்கு கறுப்பு உடை அது என்ன?...