அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 28

அண்டமென்ற பெயரும் உண்டு, அடைகாத்தால் குஞ்சுமுண்டு விடை - முட்டை ஒற்றைக் காலில் ஆடுவான், ஓய்ந்து போனால் படுப்பான் விடை - பம்பரம் காலைக்கடிக்கும் செருப்பல்ல, காவல் காக்கும் நாயல்ல அது என்ன? விடை - முள் ஆகாயத்தில் பறக்கும் அக்கம்...

அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 27

கந்தல் துணிக்காறி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்? விடை - சோளப்பொத்தி மூன்றெழுத்துப் பெயராகும் முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன? விடை - பஞ்சு கழுத்து உண்டு, தலையில்லை; உடல் உண்டு, உயிர் இல்லை, கையுண்டு, விரல் இல்லை...

அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 26

காற்று நுழைந்ததும் கானம் பாடுகிறான் விடை - புல்லாங்குழல் அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கே அடங்குவான் விடை - குளிர் சுற்றும்போது மட்டும் சுகம் தருவாள் விடை - மின்விசிறி அடி மலர்ந்து நுனி மலராத பூ – அது என்ன...

அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 25

தணித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை அது என்ன? விடை - உப்பு கலர்ப்பூ கொண்டைக்காரி, காலையில் எழுப்பிவிடுவாள் விடை - சேவல் சொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கு, பச்சைப் பாவாடை கேட்குதாம் அது என்ன? விடை - கிளி...

அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 24

ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை விடை - மரம் காவி உடையணியாத கள்ளத்தவசி கரையோரம் கடுந்தவம் செய்கிறான் அவன் யார்? விடை - கொக்கு உடல் கொண்டு குத்திடுவான்; உதிரிகளை ஒன்றிணைப்பான் விடை - ஊசி காலாறும் கப்பற்கால் கண்ணிரண்டும் கீரை...

அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 23

தாழ்ப்பாள் இல்லாத கதவு, தானாக மூடி திறக்கும் கதவு அது என்ன? விடை - க‌ண் இமை காலடியில் சுருண்டிருப்பாள்; கணீர் என்று குரலிசைப்பாள் விடை - மெட்டி வித்தில்லாமல் விளையும்; வெட்டாமல் சாயும் விடை - வாழை அடர்ந்த காட்டின்...

அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 22

வந்தும் கெடுக்கும், வராமலும் கெடுக்கும் விடை - மழை மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும் அது என்ன? விடை - மஞ்சள் காளைக்குக் கழுத்து மட்டும் தண்ணீர் அது என்ன? விடை - தவளை ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத...

அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 21

வாலால் நீர் குடிக்கும்,வயால் பூச்சொரியும் அது என்ன? விடை - விளக்கு அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும் விடை - மிருதங்கம் கை பட்டால் சிணுங்கும் கன்னிப் பெண், கூச்சல் போட்டு கதவை திறக்க வைப்பவள் அவள் யார்?...

அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 20

காலையில் ஊதும் சங்கு, கறி சமைக்க உதவும் சங்கு அது என்ன? விடை - சேவல் அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது விடை - காற்று குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும் அவன் யார்? விடை - கத்தரிக்காய் அந்தரத்தில்...