விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 35
விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 35 #vidukathaitamil #vidukathai #விடுகதைகள் #education விடுகதைகள் கேள்வி – தாய் இனிப்பாள்; மகள் புளிப்பாள்; பேத்தி மணப்பாள். விடை – பால், மோர், நெய். கேள்வி – உண்டதை நினைப்பான், உதையை மறப்பான், உயிரையும்...