விக்னேஷ் சிவனுக்கு பிரதீப் கொடுத்த பரிசு
விக்னேஷ் சிவனுக்கு பிரதீப் கொடுத்த பரிசு இயக்குநர் மகன்கள், மனைவியுடன் அவரின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். விக்னேஷ் சிவனுக்கு பிறந்த நாள் பரிசாக பிரபல இயக்குநரும், நடிகருமான பிரதீப் அவர்கள் பேரீச்சம்பழம் ஒரு கோப்பையை பரிசாக கொடுத்துள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட காட்சிகள்...