40 வயதில் திருமணம் செய்யவுள்ள சிம்பு
பல சர்ச்சைகள், நெகட்டிவ் விமர்சனங்களுக்கு மத்தியில் தனது நடிப்பில் உச்சத்தில் இருக்கும் சிம்பு தற்போது தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். நயன்தாராவுடன் காதல் பிரேக்கப், ஹன்சிகாவுடன் பிரேக்கப் என்று அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய சிம்பு பின்பு இலங்கை பெண் ஒருவரை திருமணம்...