சுவாதியின் திரைப்படங்கள் சரியாக வரவேற்பை தராத காரணத்தினால் இந்தோனேசியாவை சேர்ந்த “விகாஸ்” என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனை கவனித்த விமர்சகர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டதா? என கேள்வியெழுப்பி வருகிறார்கள்....