பிறந்த நாள் வாழ்த்து திரு ரஜினிகாந்த்
தனிப்பட்ட முறையில் சத்தம் போடாமல் நிறைய பேருக்கு திரு ரஜினிகாந்த் அவர்கள் உதவி செய்து வருகிறார். எனது மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டார் திரு.Rajinikanth அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் https://twitter.com/rajinikanth/status/1734868934267175313 https://twitter.com/rajinikanth/status/1734874512410423743