நெல்சன் திலீப்குமாருக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த பரிசு
நெல்சன் திலீப்குமாருக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த பரிசு ஜெயிலர் படம் பிரமாண்ட வெற்றி பெற்றிருப்பது உறுதியாகியிருக்கிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் சக்சஸ் பார்ட்டி சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் ரஜினிகாந்த் மற்றும் ஜெயிலர் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அண்ணாத்த படத்துக்கே சிறுத்தை சிவாவுக்கு...