நடிகர் கமல்ஹாசன் – புதிய படத்தின் அப்டேட்
நடிகர் கமல்ஹாசன் - புதிய படத்தின் அப்டேட் நடிகர் கமல்ஹாசன் - புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கும் படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் துப்பாக்கி பயிற்சியுடன் வெறித்தனமாக தயாராகுகிறார். இது தொடர்பான வீடியோவை படக்குழு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. ...