இந்தியாவின் பெயர் “பாரத்” என மாற்றப்படுகிறதா
இந்தியாவின் பெயர் "பாரத்" என மாற்றப்படுகிறதா G20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினருக்கு குடியரசு தலைவர் அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும் அழைப்பிதழில் வழக்கமாக குறிப்பிடப்படும் “இந்திய குடியரசு தலைவர்” என்பதற்கு பதிலாக “பாரத் குடியரசு தலைவர்” என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரத்தை பாதிக்க...