பிக்பாஸ் 7வது சீசனில் விஜய் தொலைக்காட்சி நடிகை
பிக்பாஸ் 7வது சீசனில் விஜய் தொலைக்காட்சி நடிகை இதுவரை பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் என நிறைய பிரபலங்களின் பெயர்கள் அடிபடுகிறது. ஆனால் யார் உறுதியாக வருவார்கள் என தெரியவில்லை. இந்த நேரத்தில் தான் விஜய் தொலைக்காட்சியின் மௌன ராகம்...