கொய்யாப்பழம் நல்ல சிவப்பாக இருக்கும் போது சாப்பிட்டால் என்ன நடக்கும்

கொய்யாப்பழம் நல்ல சிவப்பாக இருக்கும் போது சாப்பிட்டால் என்ன நடக்கும் பழங்களின் “ராணி” என கொய்யாப்பழத்தை கூறுவார்கள். ஏனெனின் கொய்யாப்பழத்தில் கால்சியம் சத்து, பொட்டாசியம் சத்து, நார்ச்சத்து, விட்டமின சி, வைட்டமின் ஏ உட்பட பல சத்துக்கள் உள்ளன. இதனால் மனித...

வாழைப்பழம் அடிக்கடி சாப்பிட்டால் என்னவாகும்

வாழைப்பழம் அடிக்கடி சாப்பிட்டால் என்னவாகும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது. மற்ற பழங்களை ஒப்பிடும் பொழுது வாழைப்பழம் மலிவான விலையில் கிடைக்கின்றது. விலை குறைவாக இருந்தாலும் இதன் பயன்கள் ஏராளம். ஆனால் வாழைப்பழத்தை கண்ட நேரத்தில்...

ஸ்ரீ லலிதாம்பிகையின் ஸ்லோகங்கள்

ஸ்ரீ லலிதாம்பிகையின் ஸ்லோகங்கள் வளமிக்க வாழ்வை கொடுப்பவை. ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் ப்ராத:ஸ்மராமி' லலிதா வதநாரவிந்தம்பிம்பாதரம் ப்ருதுல மௌக்திக சோபிநாஸம்ஆகர்ண தீர்க்க நயநம் மணி குண்டலாட்யம்மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்ஜ்வல பாலதேசம் ப்ராதர்பஜாமி லலிதா புஜகல்பவல்லீம்ரத்நாங்குளீயலஸ்தங் குளிபல்லவாட்யாம்மாணிக்ய ஹேமவலயாங்கத சோபமாநாம்புண்ட்ரேக்ஷ சாப குஸு மேஷ...

தஞ்சைப் பெருவுடையார் கோயில் வரலாறு

தஞ்சைப் பெருவுடையார் கோயில் வரலாறு முதலாம் இராசராச சோழன் என்றழைக்கப்பட்ட சோழ அரசன் சோழர்களின் சிறப்பின் சின்னமாக விளங்கும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டுவித்தார். இக்கோயிலின் கட்டுமான வேலைகள் முதலாம் இராசராச சோழனின் 19 ஆவது ஆட்சியாண்டில் துவக்கப்பட்டு (பொ.ஊ. 1003-1004),...

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்கந்தர் சஷ்டி கவசம் தனைஅமரரிடர் தீர அமரம் புரிந்தகுமரனடி நெஞ்சே குறிசஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கைகீதம் பாடக், கிண்கிணி யாடமையல் நடஞ்செய்யும்...