Bigg Boss: டாய்லெட் போறது கூட தப்பா?
Bigg Boss: டாய்லெட் போறது கூட தப்பா? பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து பிரச்சனை செய்து வருகின்றனர். Bigg Boss கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய்...