Bigg Boss – பெண் போட்டியாளரை தலைகுனிய வைத்த FATMAN
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இதிலும் ரவீந்தர் மாஸ் காட்டி வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ்
கடந்த 6ம் தேதி 18 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாச்சனா முதல் நாளில் எலிமினேட் செய்யப்பட்டார்.
பின்பு இந்த வார தலைவராக தர்ஷிகா வெற்றி பெற்றுள்ளார். ஆரம்ப தினத்திலிருந்து பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் பிக்பாஸில் இன்று ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இருவருக்கும் சரியான சண்டை ஏற்பட்டுள்ளது.
தற்போது பிக் பாஸ் இந்த வாரத்திற்கான டாஸ்க் ஒன்றினை கொடுத்துள்ளார். நம்பிக்கைக்குரியவர்கள் யார்? ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் விவாதம் வைக்கப்பட்டுள்ளது.
Bigg Boss பிக்பாஸில் ஏற்பட்ட மோதல் ரவீந்தரை அடிக்க பாய்ந்த நடிகர் ரஞ்சித்
இதில் முத்துக்குமரன் பெண்கள் அணிக்கு மாற்றப்பட்டுள்ளதால், அவர் பெண்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். மேலும் ஆனந்தியும் பெண்களுக்கு ஆதரவாக பேசிய நிலையில் ரவீந்தர் சரியான பதில் கொடுத்துள்ளார்.
இதனால் ஆனந்தி எதுவும் பேசாமல் தலைகுனிந்து காணப்படுகின்றார். ரவீந்தர் எடை மட்டுமே அதிகம் என்று ஒதுக்கி வைக்கலாம்… ஆனால் அவர் எப்போதும் மாஸ் தான் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 9th Oct 24 – Promo 3