ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே சண்டையும், சச்சரவுமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸில் இன்றைய முதல் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
விஜய் பேசுகையில், தனது ஷுவை இடித்துவிட்டு பிரதீப் சென்றார் எனக்கு கோபம் வந்தால் தட்டி மூக்கு வாய் உடைத்துவிடுவேன் என்மேல பாசம் வைத்திருக்கும் பசங்க வெளியில் இருக்கின்றார் அப்பறம் வெளியே போனால் என்ன நடக்கும்னு தெரியாது என்று மிரட்டும் தோனியில் பேசியுள்ளார்.
இதற்கு விஷ்னு நான் செருப்பை தட்டிவிடுறன் உன்னால முடிந்தால் அடி பார்க்கலாம் என்று விவாதம் எழுந்துள்ளது.
எப்பொழுதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாட்கள் செல்ல செல்லவே சண்டைகள் அரங்கேறுவதை அவதானித்திருப்போம். ஆனால் இந்த சீசன் ஆரம்பித்த நாளிலிருந்தே சண்டை ஏற்பட்டுள்ளது.
#Day5 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 7 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/HQW4MYxuZF
— Vijay Television (@vijaytelevision) October 6, 2023