ஒரு நிமிடத்தில் வனிதாவாக மாறிய ஜோவிகா

ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே சண்டையும், சச்சரவுமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸில் இன்றைய மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வனிதா மகள் ஜோவிகாவின் படிப்பு குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த தலைப்பை விசித்ரா எடுத்துள்ளார்.

இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ஜோவிகா என்னைப் பற்றி பேசு… நான் தான் விளையாட வந்திருக்கேன்… என்னோட Back Round பற்றி பேசாத… என்று படுபயங்கரமாக பேசி தெறிக்க விடடுள்ளார்.

 

 

Previous post ஆரம்பிச்சுட்டாங்களா சூடு பிடிக்கும் பிகஃபாஸ்
Next post மூக்கு, வாய் உடைஞ்சிடும் பரபரப்பில் பிக்பாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *