பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 இன்று முதல் ஆரம்பமாகி உள்ளது. கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இந்த முறை இரண்டு வீடுகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இரண்டிற்கும் ஒரே சமையலறை என்று கூறி கமல்ஹாசன் அதிர்ச்சியடைய வைத்துள்ளார். இதனால் நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகின்றனர
தற்போது கூல் சுரேஷ் முதல் போட்டியாளராகவும், இரண்டாவது போட்டியாளராக யூடியூபர் ஆரத்தி சென்றுள்ளார். அவரைத் தொடர்ந்து கவினை பளார் என்று அரைந்த அவரது நண்பர், பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த வினுஷா, மௌன ராகம் சீரியல் நடிகை ஸ்ருதி இவர்கள் உள்ளே எண்ட்ரி ஆகியுள்ளனர்.