
X தளத்தில் பேமெண்ட் அறிமுகம் விரைவில்
டிவிட்டரில் விரைவில் அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பேமெண்ட் சேவை அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. இது கட்டாயம் சர்வதேச அளவிலான பேமெண்ட் நெட்வொர்க்காக இருக்கும் என எளிதாக சொல்ல முடியும். இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் கிரியேட்டர்களுக்கான பேமெண்ட் மூலம் இதற்கான நெட்வொர்க்-ஐ எலான் மஸ்க் அமைத்து விட்டார்.
X தளத்தில் கூகுள் பே சேவைக்கு இணையான ஒரு பேமெண்ட் நெட்வொர்க்-ஐ நாடுகள் அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ கொண்டு வரப்பட உள்ளது.
கூகுள் பே இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகின் பல நாடுகளில் இயங்கி வருவதால் டிவிட்டரின் பேமெண்ட் சேவை சர்வதேச அளவில் பெரும் போட்டியாக இருக்கும். மேலும் டிவிட்டர் ஷாப்பிங் முதல் பல சேவைகளை இதில் கொண்டு வர திட்டமிட்டு இருக்கு
a hint of what's to come… (in higher res) pic.twitter.com/bMeKX1bgb7
— Linda Yaccarino (@lindayaX) September 21, 2023