அனல் தெறிக்கும் லியோ புது போஸ்டர்
ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ‘லியோ’ படக்குழு தொடர்ந்து போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது தமிழ் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அனல் தெறிக்கும் பைக் பக்கத்தில் விஜய் இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Keep calm and prepare for battle 🔥#LeoTamilPoster#LEO 🔥🧊 pic.twitter.com/J39jSyTbVa
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 20, 2023
https://powerofways.com/%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%9f%e0%af%8d/