
பிக்பாஸ் 7இல் களமிறங்கும் போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமடையவேண்டும் என்று எண்ணத்தில் பலர் கலந்துக் கொண்டு மக்களின் மனதில் நின்றவர்களும் இருக்கிறார்கள்.
அப்படி பிரபலம் ஆகவேண்டும் என்று பல சின்னத்திரை மற்றும் திரைப் பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல சம்மதம் சொல்லி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியானவர்களின் பட்டியலை முன்னணி ஊடகம் ஒன்று தற்போது வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் 7க்கு செல்லும் போட்டியாளர்கள் இவர்கள் தான் என்று சிலரின் பெயர்கள் வெளியாகியுள்ளது.
கோவை பஸ் டிரைவர் ஷர்மிளா,
நடிகர் அப்பாஸ், நடிகை
தர்ஷா குப்தா,
நடிகை அம்மு அபிராமி,
வி.ஜே ரக்சன் ஜாக்லின்,
காக்கா முட்டை விக்னேஷ்,
ஸ்ரீதர் மாஸ்டர் மாடல்,
ரவி குமார், மாடல் நிலா,
நடிகை ரச்சிதா கணவர் தினேஷ்,
ரேகா நாயர்,
சந்தோஷ் பிரதாப்
செய்தி வாசிப்பாளர், ரஞ்சித்
பப்லு,
அகில் சோனியா அகர்வால்,
வி.ஜே. பார்வதி