பிக்பாஸ் ஆரம்ப தேதி அக்டோபர் 1 முதல் ஞாயிறு மாலை 6 மணிக்கு

பிக்பாஸ் ஆரம்ப தேதி அக்டோபர் 1 முதல் ஞாயிறு மாலை 6 மணிக்கு

இந்த மாதம் 7வது சீசன் தொடங்க இருக்கும் நிலையில், இதில் கலந்து கொள்ள இருக்கும் சில போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகி வருகின்றது.

சீசன் 7ல் ஜாக்குலின், ரச்சிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர், நடிகர் பிருத்விராஜ், கோவை சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகின்றது.

ரசிகர்கள் யூகித்தது போன்று இந்த சீசனில் இரண்டு வீடுகள் இருப்பதாக ப்ரொமோவில் கமல் கூறியிருந்தார். இதனால் நிகழ்ச்சி எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி பார்வையாளர்களிடையே அதிகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7ன் தொடக்க தேதியை அறிவித்து ப்ரொமோ வெளியிட்டுள்ளது.

Bigg Boss Tamil Season 7 Grand Launch – அக்டோபர் 1 முதல் ஞாயிறு மாலை 6 மணிக்கு

 

Previous post நடிகை மீனாவின் பிறந்தநாள்…..
Next post சென்னையில் கோவிந்தா… கோவிந்தா திருப்பதி திருக்குடை ஊர்வலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *