ஓணம் விக்கி- நயனின் குழந்தைகளுடன்

ஓணம் விக்கி- நயனின் குழந்தைகளுடன்

நயன்தாரா 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார். அந்த வேளையில் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு கடந்த ஆண்டு ஜுன் 9ஆம் திகதி திருமணமும் செய்துக் கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தார். மேலும், இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என வித்தியாசமான பெயரையும் வைத்திருக்கிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தன் முதல் குழந்தையுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி குடும்பமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார்கள் நயன்-விக்கி தம்பதியினர்.

விஜய்யின் மகன் Previous post இயக்குனராகிறார் நடிகர் விஜய்யின் மகன்
Next post 20 ஆண்டுகளுக்கு பின்பு விஜய்யுடன் நடிக்கும் நடிகை கிரண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *