நயன் வீட்டில் கொண்டாட்டம்
குழந்தைகள் பிறந்தது முதல் அவர்கள் வளரும் வரை படிபடியாக வீட்டில் நடக்கும் அத்தனை விடயங்களையும் விக்னேஸ் சிவன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் குழந்தைகளின் முக வீடியோவுடன் இன்ஸ்டாவிற்கு என்றி கொடுத்த நயன்தாரா இன்றைய தினம் அவரின் அம்மாவின் பிறந்த நாள் அவருக்கு வாழ்த்து கூறி புகைப்படத்துடன் செய்தி பகிர்ந்துள்ளார்.
இதன்போது இருவரும் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். வயதானலும் இளமை மாறாமல் இருக்கும் நயனின் அம்மா பார்ப்பதற்கு வயதாகி நோயுள்ளவர் போல் காட்சி தருகிறார்.
இதனை பார்த்த இணையவாசிகள், நயனின் தாயாருக்கு வாழ்த்துக்கள் பதிவு விட்டு வருவதுடன் அம்மாவின் நலம் குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.
View this post on Instagram