நாளைக்கு மறுநாள் சில்க்கின் ஆட்டம் ஆரம்பம்
நாளைக்கு மறுநாள் மார்க் ஆண்டனி படம் ரிலீஸ்
விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இப்படத்தில் சுனில், செல்வராகவன் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
நடிகர் விஷால் “X” – தளத்தில் வெளியிடு
60,000 Interests & Trending Now !!
Worldwide in Theatres – Sep 15 !!
Book @ https://t.co/FYBXo0LRMp#MarkAntony#MarkAntonyFromSep15
Welcome to the #WorldOfMarkAntony pic.twitter.com/muDx0TgGfG— Vishal (@VishalKOfficial) September 13, 2023