Bigg Boss: சிறையில் அடைக்கப்பட்ட ஜாக்குலின்

Bigg Boss: சிறையில் அடைக்கப்பட்ட ஜாக்குலின்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாத்தான் மற்றும் ஏஞ்சல் என புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ள நிலையில் போட்டியாளர்கள் பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்டுள்ளனர்.

Bigg Boss

கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமாகியுள்ளது. விஜய் சேதுபதி நடத்தும் இந்நிகழ்ச்சியில் தற்போது வரை பரபரப்பிற்கு பஞ்சம் வராமல் இருக்கின்றது.

கடந்த வாரத்தில் சுஜா வருணியின் கணவர் சிவகுமார் வெளியேறியுள்ளார். இந்நிலையில் இன்று புதிய டாஸ்க் ஒன்றினை பிக் பாஸ் கொடுத்துள்ளார்.

போட்டியாளர்களில் பாதி பேர் சாத்தானகவும், பாதி பேர் ஏஞ்சலாகவும் மாறியுள்ளனர். தனது குணத்தை வைத்து ஏஞ்சலை கோபத்தில் ஆழ்த்தி அவர்களிடம் இருக்கும் இதயத்தை பறிப்பதே டாஸ்க் ஆகும்.

இதில் போட்டியாளர்கள் பயங்கர சண்டைபோட்டு விளையாடியுள்ளனர். மேலும் இதில் சரியாக விளையாடாதவர் என்று ஜாக்குலினை ஜெயிலிலும் அடைத்துள்ளனர்

#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8

Bigg Boss 8 5th Dec 24 – Promo 2

Previous post மன்னிப்பு கேட்க தகுதி இல்ல.. கடுமையாக விளாசும் Housemates
Next post சௌந்தர்யா ஜாக்குலின் ஆட்டத்திற்கு முடிவுகட்டிய பிக்பாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *