Bigg Boss: சவுந்தர்யாவின் ஆக்ஷனால் தலைகுனிந்த சுனிதா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆள் மாறாட்டம் டாஸ்கில் சுனிதாவாக மாறி சவுந்தர்யா நடிப்பில் அசத்திவரும் நிலையில், சுனிதா மிகவும் சோகமாக மாறியுள்ளார்.
Bigg Boss
பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த 6ம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பமாகியது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
தற்போது மூன்று வாரங்கள் நிறைவறைந்த நிலையில், கடைசியாக தர்ஷா வெளியேறியுள்ளார். தற்போது 15 போட்டியாளர்கள் உள்ள நிலையில் இவர்களில் 9 பேர் இந்த வாரத்திற்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வார டாஸ்க் ஒன்றினை பிக் பாஸ் கொடுத்துள்ளார். அதாவது போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் போன்று ஆள்மாறாட்டம் செய்து விளையாட வேண்டும்.
இந்நிலையில் சவுந்தர்யா சுனிதாவாக மாறி அசத்தியுள்ளார். சவுந்தர்யாவின் ஆக்ஷனைப் பார்த்த சுனிதா ஆரம்பத்தில் ஒன்றும் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், நேரம் ஆக ஆக அவர் தலைகுனிந்துள்ளார்.
பிக் பாஸ் கொடுத்திருக்கும் டாஸ்க்கினால் பெண் போட்டியாளர்களிடையே கடுமையான சண்டை நிச்சயம் இருக்கும் என்பதை பார்வையாளர் ப்ரொமோ மூலமாகவே தெரிந்து கொண்டுள்ளனர்.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 29th Oct 24 – Promo 3